பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் தகவல்

மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலையில் காணொளி காட்சி வாயிலாக நேரலையில் பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளனர் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-07-14 17:44 GMT
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் தகவல் தமிழகம் முதலமைச்சர் நாளை சிதம்பரத்திலிருந்து தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தினை தொடங்கி வைக்கும் நிகழ்வினை பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள என் எஸ் கே மஹாலில் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலையில் காணொளி காட்சி வாயிலாக நேரலையில் பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளனர் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News