சாலை கிராமம் பகுதியில் மின்தடை அறிவிப்பு

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சாலை கிராமம் பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது;

Update: 2025-07-15 05:08 GMT
சிவகங்கை மாவட்டம், சாலைகிராம துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (ஜூலை 16) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சாலைக்கிராமம், அய்யம்பட்டி, கலங்காதன்கோட்டை, ஆக்க வயல்,கோட்டையூர், சிறுபாலை, அளவிடங்கான், பூலாங்குடி, வண்டல் சூராணம், சாத்தனூர், பஞ்சனூர், சமுத்திரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Similar News