தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்;

Update: 2025-07-15 19:23 GMT
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு திண்டுக்கல் மாவட்டம் சார்பாக பத்து அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி 48 மணி நேரம் வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News