லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்;
மன்னார்குடியில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் திருவாருர் மாவட்டம் மன்னர்குடியில் கடந்த ஒரு வருடமாக லாரி வாடகையை உயர்த்தி வழங்காததை கண்டித்து இம்மாதம் 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை உயர்த்தப்பட்ட லாரி வாடகையை வழங்க கோரி பலக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏர்படவில்லை.இந்நிலையில் மன்னார்குடி வட்ட லாரி உரிமையாளர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.