பீர்க்கலைகாட்டில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

பீர்க்கலைகாட்டில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது;

Update: 2025-07-16 05:08 GMT
சிவகங்கை மாவட்டம், பீர்க்கலைகாடு கிராமத்தில் இன்று கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஜோடி மாடுகள் பங்கேற்றன. பெரியமாடு, சிறியமாடு என இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இதில் நிர்ணயம் செய்த தூரம் வரை சென்று வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் சாரதிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Similar News