திருப்பாச்சேத்தி பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு
பராமரிப்பு பணிகள் காரணமாக திருப்பாச்சேத்தி பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு;
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி துணை மின் நிலையத்தில் நாளை (17.07.25) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திருப்பாச்சேத்தி, பொட்டபாளையம், புலியூர், கொந்தகை, கீழடி, சொட்டதட்டி, சைனாபுரம், கரிசல்குளம் காஞ்சிரங்குளம், முக்குடி, செங்குளம், பழையனூர், மாரநாடு, ஆவரங்காடு, மேலச்சொரிக்குளம், வெள்ளிக்குறிச்சி, முதுவந்திடல், உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது