கோடங்கிபட்டியில் உள்ள தீர்த்தத் தொட்டி ஆறுமுக நாயனார் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை
சிறப்பு பூஜை;
தேனி அருகே கோடங்கிபட்டியில் உள்ள தீர்த்தத் தொட்டி ஆறுமுக நாயனார் முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆடி மாதத்தின் முதல் வெள்ளியினை முன்னிட்டு நடைபெற்ற பூஜையில் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது தொடர்ந்து அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.மேலும் இந்த திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள புற்று கோவிலிலும் பெண் பக்தர்கள் ஏராளமானோர் வருகை புரிந்து தீபம் ஏற்றி வழிபட்டனர்