செம்மண்டலம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

செம்மண்டலம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது;

Update: 2025-07-18 14:29 GMT
செம்மண்டலம் துணை மின் நிலையத்தில் நாளை 19 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணி காந்தி நகர், மஞ்சக்குப்பம், காம ராஜ் நகர், வில்வநகர், அழகப்பர் நகர், வேணு கோபாலபுரம், குண்டு உப்பலவாடி, பெரிய சாமி நகர், தாழங்குடா, சண்முகம் பிள்ளை தெரு, பழைய கலெக்டர் அலுவலக பகுதி, செம்மண்டலம் சர்ச் ரோடு, பெரியகங்கணாங் குப்பம், உச்சிமேடு, அங்காளம்மன் கோவில் தெரு,குண்டுசாலை ரோடு, தனலட்சுமி நகர், போலீஸ் குடியிருப்பு, புதுக்குப்பம், அண்ணா நகர்,துரைசாமி நகர், தேவனாம்பட்டினம், சுனாமி நகர், மரியசூசை நகர், நெல்லிக்குப்பம் மெயின்ரோடு. சின்னகங்கணாங்குப்பம், நாணமேடு, வரத ராஜன்பிள்ளை நகர், பாரதி ரோடு, சொரக்கால் பட்டு, பீச்ரோடு, நேதாஜி ரோடு, சீத்தாராம் நகர், கே.கே.நகர், பத்மாவதி நகர், புதுப்பாளையம், சில்வர் பீச்,வன்னியர்பாளையம், ராஜிவ்காந்தி நகர், இந்திரா காந்தி நகர், சுப உப்பலவாடி, கும் தாமேடு, ஆல்பேட்டை மெயின்ரோடு, டெலி போன் நகர், சி.இ.ஓ., பகுதி, உச்சிமேடு, நடேசன் நகர், தவுலத் நகர், புருஷோத்தமன் நகர், நடராஜ் நகர், எஸ்.எச்.பி., பகுதிகள், கரும்பு ஆராய்ச்சிப் பண்ணை பகுதி, குறிஞ்சி நகர் பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

Similar News