புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்
புத்த, சமண, சீக்கிய மதத்தினர் புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்;
சிவகங்கை மாவட்டம், புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினர் புனித பயணம் மேற்கொள்வதற்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், பயன்பெறுவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வருகின்ற 30.112025-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம். சேப்பாக்கம், சென்னை- 600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்