பெரம்பலூர் பெருமாள் கோவிலில் ஏகாதாசி விழா

பெரம்பலூர் நகரம் ஸ்ரீ மரகத வள்ளி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவிலில் இன்று (21/07/25) சர்வ ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் உத்திராடம் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.;

Update: 2025-07-21 16:36 GMT
பெரம்பலூர் பெருமாள் கோவிலில் ஏகாதாசி விழா பெரம்பலூர் நகரம் ஸ்ரீ மரகத வள்ளி தாயார் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவிலில் இன்று (21/07/25) சர்வ ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் உத்திராடம் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்வில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் பாலு, ஏராளமான பெருமாள் பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை பட்டாபி பட்டாச்சார்யா செய்து வைத்தார்.

Similar News