உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இடங்கள் அறிவிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது;
சிவகங்கை மாவட்டத்தில் நாளை ஜூலை 23-ஆம் தேதி காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்: 19,25,26 ஆகிய பகுதிகளுக்கென அமராவதி மஹாலிலும், மேலப்பூங்குடி சமுதாயக்கூடத்திலும், முத்தூர் வாணியங்குடி சமுதாயக்கூடத்திலும், ஏனாதி விக்ரம் பொறியியல் கல்லூரி வளாகத்திலும், பெரியகோட்டை சமுதாயக்கூடத்திலும், புழுதிப்பட்டி சமுதாயக்கூடத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமானது நடைபெறவுள்ளது என ஆட்சியர் தகவல்