பணி நியமன ஆணையினை வழங்கிய அமைச்சர்
சிவகங்கை மாவட்டத்தில் 307 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையினை அமைச்சர் வழங்கினார்;
தமிழக அரசின் நிறுவனமான TANSAM அமைப்பு (டான்செம் - மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையம்) மற்றும் குளோபல் மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 307 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கி, தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உட்பட பலர் பங்கேற்றனர்