திருவிழாவினை முன்னிட்டு அதிகாரிகள் ஆய்வு
சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா;
திருநெல்வேலி மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகின்ற ஜூலை 24,25ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர் என்பதால் அகஸ்தியர்பட்டியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கபட உள்ளது. அந்த இடத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். உடன் வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர் இருந்தனர்.