திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் மனு நாள் முகாம் இன்று (ஜூலை 22) நடைபெற்றது. இதில் மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர் ராஜு ஆகியோர் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து பல்வேறு கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்கள்.