திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பணிமனையில் இன்று (ஜூலை 22) நடைபெற்ற நிகழ்ச்சியில் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொழிலாளர்கள் காத்திருப்பு அறையினை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் தலைமை தாங்கினார். இதில் அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.