தர்ஹாவில் சுத்தம் செய்யும் பணி

சுத்தம் செய்யும் பணி;

Update: 2025-07-22 08:46 GMT
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட முஹம்மது அலி தெருவில் அமைந்துள்ள ஷெய்குனா ஷனாஹத் சாஹேப் தர்ஹாவில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (ஜூலை 22) 23வது வார்டு கவுன்சிலர் அனார்கலி அப்துல் சுபஹானி ஏற்பாட்டில் தர்ஹா வளாகம் சுத்தம் செய்யப்பட்டு சுண்ணாம்பு பொடி துவப்பட்டது.

Similar News