பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் எச்சரிக்கை
பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம்;
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தேவர் சமுதாயத்தை அழிக்க சதி செய்துவரும் எடப்பாடி பழனிச்சாமி அணியை வருகின்ற 2026ஆம் சட்டமன்ற தேர்தலில் முற்றிலும் புறக்கணிப்போம். நெல்லைக்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு கருப்பு கொடி காட்டப்படும் என எச்சரித்துள்ளார்.