மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
மதுரை அருகே வலி பொறுக்க முடியாமல் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்;
மதுரை அருகே தட்டனூர் சீனிவாசா காலனியை சேர்ந்தவர் மகாலட்சுமி (53) .இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். நரிமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனா லும் இவரால் வலி தாங்க முடியவில்லை. இவரால் தூங்க முடியவில்லை மேலும் சாப்பிட முடிய முடியா மல் அவதிப்பட்டார். இதனால் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து நாக மலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்