பிரதமர் மோடி மானம் காப்பது ஏன் மதுரை எம்பி கேள்வி
குடியரசு துணைத் தலைவரின் ராஜினாமா குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன் என மதுரை எம்பி வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.;
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் குடியரசு துணைத் தலைவர் ராஜினாமா செய்துள்ளார். அவர் ராஜினாமா கடிதம் வெளியாகி பல மணிநேரம் கடந்துவிட்டது. அதிகாலையிலேயே தனது அலுவல் பணிகளைத் தொடங்குவதாகக் கூறிக்கொள்ளும் பிரதமருக்கு இன்னுமா செய்தி சென்றடையவில்லை? பிரதமரும் அமைச்சரவைச் சகாக்களும் இன்னும் மெளனம் காப்பது ஏன்? என் மதுரை எம்பி வெங்கடேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.