பெரம்பலூரில் போக்குவரத்து நெரிசல்
காய்கறி வாங்க செல்லும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருப்பதால், மாற்று வழி அல்லது சாலையை விரிவுபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
பெரம்பலூரில் போக்குவரத்து நெரிசல் பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் இன்று (ஜூலை 22) செவ்வாய்க்கிழமை வார சந்தை என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றன. அதோடு காய்கறி வாங்க செல்லும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருப்பதால், மாற்று வழி அல்லது சாலையை விரிவுபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.