ஆடி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்;

Update: 2025-07-23 03:31 GMT
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பழைய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ உஜ்ஜினி மாகாளியம்மன் கோவிலில் நேற்று ஆடி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கொண்டை கடலை, சுண்டல் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Similar News