அருள்மிகு ஸ்ரீ மகா கோவில் தேர்த் திருவிழா கோலாகலமாக

சூலை -13, 16 மற்றும் 19 ஆம் தேதிகளில் பூச்சொரிதல் நிகழ்ச்சியும், சூலை -20 காப்பு கட்டுதல்;

Update: 2025-07-23 09:59 GMT
பெரம்பலூர் வட்டம் செங்குணம் அருள்மிகு ஸ்ரீ மகா கோவில் தேர்த் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. சூலை -13, 16 மற்றும் 19 ஆம் தேதிகளில் பூச்சொரிதல் நிகழ்ச்சியும், சூலை -20 காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. சூலை-22 இரவு 2 வது நாளாக வான் வேடிக்கை மற்றும் கலை நிகழ்சசியுடன் அம்மன் திருவீதியுலா நடைபெற்றது. அம்மா திருவீதியுலா நிகழ்ச்சியில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

Similar News