விபத்தில் சிக்கிய வட்ட செயலாளருக்கு உதவி
திருநெல்வேலி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்;
திருநெல்வேலி வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக 19வது வார்டு வட்ட செயலாளர் மாரியப்பனுக்கு கடந்த 19ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் இன்று (ஜூலை 23) மாரியப்பன் இல்லத்திற்கு நேரில் சென்று ஒரு மாதத்திற்கு தேவையான பல சரக்கு காய்கறி உள்ளிட்ட நிவாரணம் பொருட்களை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.