வீரவணக்கம் செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்;

Update: 2025-07-23 14:47 GMT
திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினம் இன்று (ஜூலை 23) அனுசரிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணியாக வந்து கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் வீரவணக்கம் செலுத்தினர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

Similar News