சீவலப்பேரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்;

Update: 2025-07-24 06:34 GMT
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வட்டம் சீவலப்பேரி கிராமத்தில் இன்று (ஜூலை 24) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த முகாமில் சீவலப்பேரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்து பயன்பெற்றனர்.

Similar News