போராட்டத்தில் ஈடுபட்ட திருநெல்வேலி எம்பி

திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸ்;

Update: 2025-07-24 06:40 GMT
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (ஜூலை 24) காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கைவிடக்கோரி மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டத்தில் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் பங்கேற்று பாதகை ஏந்தி கண்டன கோஷம் எழுப்பினார்.

Similar News