தேவகோட்டையில் தர்பணம் கொடுக்க குவிந்த மக்கள்
ஆடி, அமாவாசையை முன்னிட்டு தர்பணம் கொடுக்க மக்கள் குவிந்தனர்;
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்டதேவி கிராமத்தில் அமைந்துள்ள சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோவில் ராமர் பூஜை செய்து வழிபட்ட தளமாக விளங்குகிறது. இக்கோவில் பின்புறம் 12 ராசிக்கும் 12 படித்துறைகள் கொண்ட ஊரணியில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பூஜை செய்து வழிபட்டனர்