பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை

காவல்துறை விழிப்புணர்வு;

Update: 2025-07-24 08:49 GMT
ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் பொன்ராஜ், போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் கென்னடி, பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் கோமதி சங்கர் ஆகியோர் தலைமையில் ஒரு குழு தாமிரபரணி ஆற்றங்கரையில் விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டது. அப்பொழுது தர்ப்பணம் செய்ய வந்த பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பைகளின் தீமைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

Similar News