தகன மேடை கட்டுமான பணிகள் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ரானா;

Update: 2025-07-24 09:07 GMT
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர் மோனிகா ரானா இன்று (ஜூலை 24) மேலப்பாளையம் மண்டல பகுதிக்கு உட்பட்ட சேவியர் காலனி பகுதியில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடை கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்பொழுது மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.

Similar News