பத்தமடையில் எஸ்டிபிஐ புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்
நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ;
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் எஸ்டிபிஐ புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பீர் மஸ்தான் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சேரன்மகாதேவி அம்பை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறையை ஈடுகட்ட கூடுதல் செவிலியர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.