ஆடி அமாவாசை-அலகு குத்தி நேர்த்திக்கடன் செல்லுத்திய பக்தர்கள்

ஆடி அமாவாசை-அலகு குத்தி நேர்த்திக்கடன் செல்லுத்திய பக்தர்கள்.;

Update: 2025-07-24 11:49 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் பிரசித்தி ஸ்ரீ பட்டாளம்மன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு விரதம் இருந்து பால்குடம் மற்றும் தீச்சட்டி ஏந்தி அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்தி கடனை செலுத்தினர். இதில் இளைஞர்கள் அலகு குத்தி ஜே.சி.பி.வாகனத்தில் அலகு குத்தி தொங்கியபடி ஊர்வலமாக வந்தனர். இதில் ஏராளமானோர் அம்மனை தரிசனம் செய்தனர்.

Similar News