கிருஷ்ணகிரி அருகே முருகன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி.
கிருஷ்ணகிரி அருகே முருகன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி.;
கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையினர். கோவிலில் கடந்த வாரம் ஆடி கிருத்திகை முடிந்த நிலையில் நேற்று கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். முடிவில் உண்டியலில் 6 லட்சத்து 66 ஆயிரத்து 903 ரூபாயும், 36.300 கிராம் தங்கம், 350.100 கிராம் வெள்ளி இருந்தது. இதை ஒட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.