ஏழு நாட்களுக்கும் மேலாக வெளியேறும் புகைகள்

ராமையன்பட்டி மாநகராட்சி குப்பை கிடங்கு;

Update: 2025-07-24 12:15 GMT
திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டியில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென தீ பற்றி எரிந்தது. இந்த நிலையில் குப்பை கிடங்கில் இருந்து ஏழு நாட்களுக்கும் மேலாக புகைகள் வெளியேறிக் கொண்டிருப்பதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பொதுமக்கள், குழந்தைகள், உடல் நலம் பாதிக்கப்பட்ட முதியோர் என பலரும் அப்பகுதியை விட்டு வெளியேறும் அவலம் ஏற்பட்டுள்ளது.

Similar News