நெல்லையில் பிரச்சார வாகனம் துவக்கம்

அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா;

Update: 2025-07-25 02:22 GMT
2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் வருகின்ற ஆகஸ்ட் 4ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு வருவதை முன்னிட்டு நேற்று அது குறித்தான பிரச்சார வாகனத்தை அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா கேடிசிநகரில் இருந்து துவங்கி வைத்தார். இதில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News