மாநில தலைவருக்கு அழைப்பிதழ் வழங்கிய மதிமுக

எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக்;

Update: 2025-07-25 04:56 GMT
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நெல்லை மத்திய மாவட்ட பேட்டை பகுதி செயலாளர் கோல்டன் கான் இல்ல திருமண விழா வருகின்ற செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று திருமண அழைப்பிதழை எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்கிடம் கோல்டன் காஜா உள்ளிட்ட மதிமுகவினர் நேரில் சந்தித்து வழங்கினர்.

Similar News