அம்பாசமுத்திரம் ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் நியமனம்
பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம்;
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அம்பாசமுத்திரம் ஒன்றிய இளைஞரணி துணை செயலாளராக மணிமுத்தாறு பகுதியை சேர்ந்த முத்து குமார் என்பவர் இன்று (ஜூலை 25) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் வெளியிட்டுள்ளார்.