மறுகால்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்;
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம் மறுகால்குறிச்சியில் இன்று (ஜூலை 25) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மனு அளித்து பயன்பெற்றனர்.