எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் அறிக்கை

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;

Update: 2025-07-25 08:14 GMT
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி மற்றும் பாரதி ஹோமியோ கிளினிக் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் வருகின்ற 27ஆம் தேதி மேலப்பாளையம் அல்பயான் நர்சரி பள்ளியில் வைத்து காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் கனி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News