நெல்லையில் பொங்கலிட்டு வழிபாடு

பொங்கலிட்டு வழிபாடு;

Update: 2025-07-25 09:01 GMT
நெல்லை மாவட்டம் அவினாப்பேரி, மருதூர், நொச்சிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் இன்று (ஜூலை 25) ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக குழந்தைகளுக்கு மொட்டை இட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். மேலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகளும் நடத்தினர்.

Similar News