திருநெல்வேலி மாவட்டம் கொண்டாநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று (ஜூலை 25) பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைமையாசிரியை செல்வி தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஆசிரியர்கள்,பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.