சேரன்மகாதேவியில் கால்பந்து ஆடுகளம் திறப்பு

கால்பந்து ஆடுகளம் திறப்பு;

Update: 2025-07-26 07:47 GMT
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி புதிதாக தொடங்கப்பட்ட ஏ.கே.பி கால்பந்து ஆடுகளம் திறப்பு விழா இன்று (ஜூலை 26) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய கால்பந்து ஆட்ட வீரர் மைக்கேல் சூசை ராஜ், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டுத்துறை டைரக்டர் டாக்டர் ஆறுமுகம், திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

Similar News