பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு
தலைக்கவசம் அணியாமல் இரு சக்கரம் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.;
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை விபத்துக்கள் அதிகமாகி வருகின்றது. இந்த விபத்தில் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் தலையில் அடிபட்டு பெரும்பாலானோர் உயிரிழந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தலைக்கவசம் அணியாமல் இரு சக்கரம் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.