வேப்பனப்பள்ளி பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை.

வேப்பனப்பள்ளி பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை.;

Update: 2025-07-27 00:33 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி, மகாராஜகடை வனப்பகுதியில், 10-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. அதில் ஒன்று பிரிந் யானை நேற்று முன்தினம் இரவு மகாராஜகடை, ஏக்கல்நத்தம் உள்ளிட்ட பல கிராமங்களில் புகுந்த யானை விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின. மேலும் யானை சாலையில் சுற்றித்திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். யானை ஊருக்குள் வராமல் தடுக்க மின்வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்களின் எதிர்பார்பாக உள்ளது.

Similar News