ரோட்டரி கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு

திருநெல்வேலி தாமிரபரணி ரோட்டரி கிளப்;

Update: 2025-07-27 04:21 GMT
திருநெல்வேலி தாமிரபரணி ரோட்டரி கிளப் தலைவராக துரை மற்றும் செயலாளராக செல்வகுமார் ஆகியோர் இன்று பதவி ஏற்றனர்.இந்த நிகழ்வில் திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு புதிய தலைவர் மற்றும் செயலாளருக்கு பாராட்டு தெரிவித்தனர்.இந்த நிகழ்வில் திருநெல்வேலி தாமிரபரணி ரோட்டரி கிளப் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News