கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழா.

கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழா.;

Update: 2025-07-27 09:51 GMT
கிருஷ்ணகிரி அருகே உள்ள சவுளூர் கிராமத்தில் எருதுவிடும் திருவிழா நடந்தது. இந்த விழாவில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன இந்த எருது விடும் விழாவிவை ஊர்பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கண்டு கழித்தனர்.

Similar News