அகழ் குழுமம் சார்பில் முப்பெரும் விழா

நூல் வெளியீடு, பட்டிமன்றம், திருக்குறள் மன்றம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்வில் ஓவியச்செம்மல் கி.முகுந்தன், முனைவர் க. தமிழ்மாறன், எழுத்தாளர் வெங்கலம் ச.மோகன் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.;

Update: 2025-07-27 17:30 GMT
அகழ் குழுமம் சார்பில் முப்பெரும் விழா பெரம்பலூர் ரெட்டியார் அரங்கில் அகழ் குழுமத்தின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் நூல் வெளியீடு, பட்டிமன்றம், திருக்குறள் மன்றம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்வில் ஓவியச்செம்மல் கி.முகுந்தன், முனைவர் க. தமிழ்மாறன், எழுத்தாளர் வெங்கலம் ச.மோகன் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Similar News