உங்களுடன் ஸ்டாலின் முகாம் இடங்கள் அறிவிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இடங்கள் அறிவிக்கப்பட்டது;
சிவகங்கை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் நாளை 29ஆம் தேதி காரைக்குடி 4,5,16 ஆகிய வார்டுகளுக்கு ஸ்ரீ முத்துகிருஷ்ணா மகாலிலும், சிவகங்கை 11,12,13,14,15,16 ஆகிய வார்டுகளுக்கு டிகேஎம் பாலிலும், மானாமதுரை அனுசுயா மகாலிலும், சிங்கம்புணரி கலைஞர் அரங்கத்திலும், தேவகோட்டை கல்லங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், சாத்தனி சமுதாய கூடத்திலும் நடைபெற உள்ளது