மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை!
பொய்கையில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் இன்று (ஜூலை 28) சிறப்பு பூஜை நடைபெற்றது;
வேலூர், பொய்கையில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் இன்று (ஜூலை 28) சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் விசேஷ அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது. ஆடி மாதத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் பெருமளவில் வருகை தந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.