வேலூர் மாநகராட்சி மேயர் நேரில் சென்று ஆய்வு!

வேலூர் மாநகராட்சி கோட்டை பின்புறம் சுற்று சாலையில் பள்ளம் ஏற்பட்டு பழுந்தடைந்துள்ளது.;

Update: 2025-07-29 09:49 GMT
வேலூர் மாநகராட்சி கோட்டை பின்புறம் சுற்று சாலையில் பள்ளம் ஏற்பட்டு பழுந்தடைந்துள்ளது. அதனை வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த் நேரில் சென்று பார்வையிட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் விரைவில் சரி செய்து தருமாறு கூறினார்.போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் ரஜினியிடம் தற்காலிகமாக பேரிகேட் தடுப்பணை வைத்து தர உத்தரவிட்டார்.

Similar News