மை இந்தியா முதலாமாண்டு துவக்க விழா!

வேலூர் ரங்காபுரத்தில் MY INDIA முதலாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.;

Update: 2025-07-29 09:51 GMT
வேலூர் ரங்காபுரத்தில் MY INDIA முதலாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள் கலந்து கொண்டனர்.நிர்வாக இயக்குனர் பாட்ஷா வரவேற்புரை ஆற்றினார். தலைமை செய்தியாளர் முக்தார் அஹமத் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் சுபாஷ், தமிழா தமிழா பாண்டியன், மல்லை சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News